Vallalar MIM

வசதிகள்

விடுதி

சாப்பாட்டு கூடம்

விளையாட்டு பகுதி

பிரார்த்தனை கூடம்

நூலகம்

மாணவர்களின் துணிகள் காய வைக்கும் கொடிக்கம்பம்

சாப்பாட்டு அறை முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கை கழுவுமிடம் (வாஷ் பேஷன்)

சோலார் இன்வெர்ட்டர் பேட்டரி
அமைப்பு

மாணவர்களின் படிப்பறையிலுள்ள மேஜை, நாற்காலிகள்

நன்கொடையாளர்: திருமிகு. தேசிங்குராஜன் – இளந்தென்றல் அவர்கள் ( புன்னகை மருந்தகம்) புதுக்கோட்டை

சென்னையை சேர்ந்த நண்பர்கள் சமூக நல சங்கம்
சார்பில் ( 24.12.3023 ) அன்று ரூபாய் 3,00,000
மதிப்பீட்டில் நீராவி சமையல் அடுப்பு மற்றும்
அதற்கான சமையல் உபகரணங்கள்
நன்கொடையாக வழங்கப்பட்டது.

சென்னையை சேர்ந்த நண்பர்கள் சமூக நல சங்கம் சார்பில் ( 24.12.3023 ) அன்று ரூபாய் 3,00,000 மதிப்பீட்டில் நீராவி சமையல் அடுப்பு மற்றும் அதற்கான சமையல் உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.

சன்மார்க்க அன்பர் ,துறைமுக அலுவலர் திருமிகு.மணிகண்டன் அய்யா அவர்கள் உதவியுடன் நமது இல்ல மாணவர்கள் தங்கக்கூடிய அறையில் ரூபாய் 2,50,000 மதிப்பீட்டில் (19.01.2025) அன்று சோலார் அமைப்புடன் கூடிய இன்வெர்ட்டர் பேட்டரி அமைக்கப்பட்டது.

திறப்பு நாள் :- 14/03/2013

நன்கொடையாளர்கள் :

1. திருமிகு. அலை. லெட்சுமணன் அவர்கள், லேணா மெடிக்கல், புதுக்கோட்டை.

2. ஞானாலயா . ப. கிருஷ்ணமூர்த்தி அவர்கள்,
ஞானாலயா நூலகம் , புதுக்கோட்டை.

திறப்பு நாள்: 22/06/1986

திறப்பாளர்: உயர்திரு. இல . பழமலை , இணை ஆட்சியர் .,

நன்கொடையாளர்: உயர்திரு. ப.அருணாசல சுவாமிகள் அவர்களால் ரூ.20,000 /- தொகையும், பம்புசெட்டுடன் கூடியஒன்றே முக்கால் ஏக்கர் நிலமும் ,ஓட்டுக் கட்டிடம் ஆகியவற்றை நன்கொடையாக வழங்கினார்கள்.

திறப்பு நாள்: 26/06/1994

திறப்பாளர்: புதுகை மாவட்ட ஆட்சியாளர் திரு.D. சந்திரசேகரன் அவர்கள்

நன்கொடை: திருமிகு. தேசிங்குராஜன் இளந்தென்றல் அவர்கள், புன்னகை மருந்தகம் , புதுகை

பயன்பாடு: மாணவர்கள் படிப்பறை நன்கொடைப் பொருட்கள்: மேஜை & நாற்காலிகள்.

திருமிகு. சித்திரை செல்வகுமார் அவர்களின் CSK அறக்கட்டளை மூலமாக நமது இல்லத்தின் கிழக்கு பகுதியில் 300 அடி நீளத்தில் சுற்றுச்சுவர் தடுப்புச்சுவர் கட்டப்பட்டு (17.07.2025 ) அன்று திருமிகு. ஜெய.ராஜமூர்த்தி அவர்களின் மூலம் திறந்துவைக்கப்பட்டது…. சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமிகு. வை.முத்துராஜா MBBS., அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.வள்ளலார் மாணவர் இல்லத் தலைவர் திருமிகு.Dr.ச. ராம்தாஸ் MBBS.,அவர்கள் முன்னிலை வகித்தார்

நமது இல்ல வளாகத்தை சுற்றி இல்ல மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தொழிலதிபர் திருமிகு. S ராமச்சந்திரன் அவர்கள் (முத்துப்பட்டிணம்), பேக்கரி மஹராஜ் திருமிகு.அருண் அவர்கள்,புதுக்கோட்டை மற்றும் ESS VEE பவுண்டேசன் மற்றும் பல நன்கொடையாளர்கள் உதவியுடன் சுற்றுச்சுவர் எழுப்பட்டு திறக்கப்பட்டது.

மாணவர்கள் தங்கும் அறை ( தரைத்தளம்)

பெயர்: ஞானகுரு உயிர்உறவு திருமிகு.சங்கரய்யா & நீதியரசர் திருமிகு.கு.ரா.பஞ்சாட்சரம் அரங்கம்..

நன்கொடையாளர்கள்: திருமிகு. சன்மார்க்க அன்பர்கள், கொடையுள்ளம் கொண்ட பெருந்தகையாளர்கள், லயன்ஸ் கிளப் மற்றும் ரோட்டரி சங்கம் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் உதவியுடன் (100 × 28 )அளவில் ரூ. 35,00,000/- ( முப்பத்தைந்து லட்சம் )மதிப்பீட்டில் கட்டப்பட்டது…

திறப்பு நாள்: 14/02/2016

தலைமை: மருத்துவர் திருமிகு.ச.இராம்தாஸ் அவர்கள்..(தலைவர்,வள்ளலார் மாணவர் இல்லம் )

கட்டிட திறப்பாளர்: வள்ளலார் மாணவர் இல்ல நிறுவனர் உயிர் உறவு ஞானகுரு திருமிகு.சங்கரய்யா அவர்கள் , B.A.,அவர்கள் (தலைவர்,வள்ளலார் அறநிலையம்)

முன்னிலை :

1. திருமதி. யசோதா பஞ்சாட்சரம் (மறைமலைநகர் ,சென்னை)

2. திருமிகு. இரா.கருணாகரன் M.A.,M.Ed., அவர்கள் (மேனாள் இயக்குனர்,தமிழ்நாடு அரசு கல்வித்துறை)

3. திருமிகு. இரா .இராமுக்கண்ணு (எ) இராமசாமி அவர்கள் (தாளாளர், அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி,வடுவூர்)

4. திருமிகு. சதீஷ் அடிகள் அவர்கள் (நிறுவனர்,அருள்ஜோதி அன்ன ஆலயம்,சென்னை)

முதல் தளம் உட்பகுதி : கோல்டன் சிங்கார் அரங்கம்

திறப்பு நாள்: 15/07/2019

திறப்பாளர்: திருமிகு. SP. சிங்காரம் அவர்கள்

நிறுவன அறங்காவலர்: எஸ்.வீ. அறக்கட்டளை

முன்னிலை: ஒளிநெறிப்பிழம்பு அருள்திரு. ஊரன் அடிகளார் அவர்கள், நிறுவனர், சமரச சன்மார்க்க சுத்த ஆராய்ச்சி நிலையம், வடலூர்

சிறப்பு விருந்தினர்கள்:

1. S.செல்வராஜ் அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், புதுக்கோட்டை .

2. S.ராமச்சந்திரன் அவர்கள், பெருந்தொழிலதிபர், முத்துப்பட்டிணம்.

3. தமிழ்ச் செம்மல் Dr. அழ .மீனாட்சி சுந்தரம் அவர்கள், முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி, புதுகை .

4. Rtn. AKS.M.முருகானந்தம் அவர்கள், முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநர்.

5. Rtn. RVN. கண்ணன் அவர்கள், முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநர்.

6. Rtn.அ.லெ.சொக்கலிங்கம் அவர்கள், ரோட்டரி மாவட்ட ஆளுநர் 2020-21 மாவட்டம் – 3000

உணவுக்கூடம்

திறப்பாளர் : மாண்புமிகு. எஸ்.ரகுபதி பி.எஸ்.சி., பி.எல்., அவர்கள், மத்தியவனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சர்.

திறப்பு நாள் : 13/06/ 2008

தலைமை: திரு. மெ. க . ராமச்சந்திரன் அவர்கள், துணை தலைவர் – வள்ளலார் மாணவர் இல்லம்.

முன்னிலை :

1. திரு.கு.ரா பஞ்சாட்சரம் பி.ஏ. பி.எல்., நீதிபதி (ஓய்வு) தலைவர் , வள்ளலார் மாணவர் இல்லம் .

2. உயர்திரு. உயிர் உறவு. சங்கரய்யா, பி.ஏ. அவர்கள், தலைவர், வள்ளலார் அறநிலையம், சென்னை.

3. உயர்திரு .கா. கோவிந்தராசு எம்.ஏ.பி.எட்., தலைவர் – மாவட்ட சன்மார்க்க சங்கம், புதுகை .

4. உயர்திரு. கா .ரா. லெட்சுமணன் அவர்கள், மாத்தூர்.

பயன்பாடு : மூலிகை இயந்திர அறை

திறப்பு நாள்: 11.03.2012

தலைமை: திருமிகு. Dr. ச. ராம்தாஸ் MBBS., DCM ., புதுக்கோட்டை

முன்னிலை :

1.அருட்திரு. கூ. சங்கரய்யா., BA., சென்னை .,

2. திருமிகு. E.V. ஏகாம்பரம் B.Sc., பேராவூரணி

நன்கொடையாளர்: திருமிகு. சி. க. மெய்யப்ப செட்டியார் அவர்கள், மெ. செல்லம்மாள் ஆச்சி அவர்கள் நினைவாக, திருமிகு.மெ. ராமச்சந்திரன் செட்டியார் – வைரக்கண்ணு ஆச்சி அவர்கள், 80 -வது சதாபிஷேக விழாவை முன்னிட்டு திருமிகு. மெ . பன்னீர்செல்வம் செட்டியார் – .பஞ்சவர்ணம் அவர்கள், 70-வது பீமரத சாந்தியை முன்னிட்டு அவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தார்கள்.

கட்டிடத் திறப்பாளர்: சீர்சான்ற K.R. பஞ்சாட்சரம் BA., BL., நீதிபதி ஓய்வு மறைமலை நகர், சென்னை, பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் , புதுக்கோட்டை மாவட்ட சன்மார்க்க சங்கம், மாத்தூர்.

மூலிகை அறை